Varahi Amman

17-02-2026 – அமாவாசை மிளகாய் ஓமம்

செவ்வாய்க்கிழமை

இன்று – அமாவாசை
17/02/2026

அமாவாசை மிளகாய் ஓமம்
காலை 8.00 மணி முதல்
இரவு 10.00 மணி வரை

இடம் : சென்னை – எம்.கே.பி. நகர்

திருமண தடை நீங்க
குழந்தை பாக்கியம் பெற
வியாபாரம் செழிக்க
உடல் நலம் பெற
நோய் நொடி நீங்க
காரிய தடை விலக

முப்பெரும் தேவிகளுக்கு
முதல் நாள் கொடுக்கும்
எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய்,
மஞ்சள் ஓமத்தில் வைக்கப்படும்.

பக்தர்கள் தங்கள் வேண்டிய காரியம்
நடைபெற பரிகாரமாக
எலுமிச்சம் பழம் & பச்சை மிளகாய்
மூட்டையாகவோ / எண்ணிக்கையாகவோ
வாங்கி வந்து
வராஹி அம்மன் அருகில்
உள்ள அண்டாவில் கொட்டவும்.

உலக மக்களின் நன்மைக்காகவும்
பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும்
அதர்மம் அழிந்து
தர்மம் தலைத்தோங்க
நிகும்பலா ஹோமம்

11 அமாவாசை தொடர்ந்து
அம்மனின் அருளாசியால்
பக்தர்களின் வேண்டுதல்
நிறைவேறும்.

அருள்மிகு
ஆதிஷ்வரர் – ஆதிபராசக்தி
பிரத்யங்கிரா தேவி – வராஹி அம்மன்

திருக்கோயில்

A.N. சுப்பிரமணி – சிவகாமி
📞 9965077990 | GPay அனுப்பலாம்

Tamil Calendar January 2026

Pournami 01-Feb-2026 Sunday
Thai Poosam
Amavasai 17-Feb-2026 Tuesday
Karthigai 23-Feb-2026 Monday
Sashti Viradham 22-Feb-2026 Sunday
Sankatahara Chathurthi 05-Feb-2026 Thursday
Chathurthi 21-Feb-2026 Saturday
Pradosham 14-Feb-2026 Saturday
Thiruvonam 16-Feb-2026 Monday
Maadha Sivarathiri 15-Feb-2026 Sunday
Ekadhasi 13-Feb-2026 Friday
27-Feb-2026 Friday
Ashtami 09-Feb-2026 Monday
24-Feb-2026 Tuesday
Navami 10-Feb-2026 Tuesday
25-Feb-2026 Wednesday
Govt Holiday 01-Feb-2026 Sunday
Thai Poosam
Wedding Days 06-Feb-2026 Friday
Festivals 01-Feb-2026 Sunday – Thaipoosam
15-Feb-2026 Sunday – Mahasivarathiri
Theipirai 08, 13, 15, 16, 20 Feb 2026

இன்றைய காலண்டர் நாள்

Important Event

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

YOUTUBE

Bhairavar Image
மாசி மாதம் - நாள் 5 - 17/02/2026
17-02-2026
ஐந்தாம் நாள்

  • சண்டி ஹோமம்: துர்கா தேவியின் அம்சமான சண்டி தேவியை வழிபடுவதன் மூலம் தைரியம், பாதுகாப்பு மற்றும் தெய்வீக ஆற்றல் கிடைக்கும்.
  • பித்ரு வழிபாடு: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, ஹோமம் செய்வது பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்யும்.
  • சிறப்பு நாட்கள்: தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இந்த ஹோமம் செய்வது மிகவும் சிறந்தது.
  • வழிபாட்டு முறை: அதிகாலையில் எழுந்து, குளித்து, முன்னோர்களை நினைத்து ஹோம சடங்குகளைச் செய்ய வேண்டும். இந்த நாளில் அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பானது.
  • பயன்கள்: குடும்பத்தில் அமைதி, தொழில் விருத்தி, தடைகள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

Adhiparasakthi Prithyangaradevivarahi Ammanan Songs

February 2026

February 2026 Calendar
About Us

Adhiparasakthi Prithyangaradevi Varahiamman & Cowshed

40 Years old Temple

The Adhi Eswarar Temple is one of the famous Hindu temples dedicated to Lord Shiva located in M.K.B Nagar Chennai in the state of Tamil Nadu/India.Shiva Lingam With 21 Feet Tall.Goshaalai With 10 cows/150 Pigeons and 10 Chicken(Nattu Koli).Food and Shelter For every Animals and Anadhanam Provided For Poor People is Maintaned BY Adhi Eswarar Thirukovil Trust.We Need Place for Animals Help us with Donations u can Donate Even Rs.100 To Everything U Can

Read More

40 Years old Temple

Trusted Trust

SPECIAL POOJAI

சிறப்பு பூஜைகள்

Temple Festival Pooja
கோவில் முக்கிய திருவிழா பூஜை

Temple Important Festival Pooja

Read More
Go Poojai
கோ பூஜை

GO POOJAI

Read More
Madurai Veeran
மதுரை வீரன்

Madurai Veeran

Read More
-->
DONATION

DONATION QR CODE

01
Sep
2024
01
Sep
2024
Gallery

Latest Articles From Our Gallery

01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
01
March
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
28
Febraury
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
28
Febraury
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
27
Febraury
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
26
Febraury
2023
Admin | A N SUBRAMANI
Amman Alangaram
21
September
2024
Admin | A N SUBRAMANI
Amman Alangaram